முந்தைய பதிவில் மாசி பௌர்ணமி தீர்த்தவாரியின் கருட சேவைகளை கண்டுகளித்தோம் இப்பதிவில் இந்த பதிவில் மற்றபெருமாள்களின் அருட்கோலங்களை காணலாமா? அன்பர்களே.
மயிலை மாதவப்பெருமாள்
மேனா பல்லக்கில் கடற்கரைக்கு பெரிய மாதவப்பெருமாள் எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளினார்.
அற்புதமாக சிம்ம முகத்துடன் கூடிய சக்கரத்தாழ்வார்
உடன் வெள்ளி ஸ்நான பேரர்
திருமஞ்சனம்
தீர்த்தமாட செல்லும் ஸ்நான பேரர்
சுதர்சனாழ்வாருக்கு தங்க கவசம்
No comments:
Post a Comment