tag:blogger.com,1999:blog-1485957878144258220.post3649923712054036545..comments2023-03-27T06:10:04.133-07:00Comments on Nrusimhar: ஆடி கருடன் - கஜேந்திர மோக்ஷம்S.Muruganandamhttp://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1485957878144258220.post-76018933065528865222008-10-02T08:26:00.000-07:002008-10-02T08:26:00.000-07:00ஆம் குமரன் ஐயா, திருமயிலை ஆதி கேசவபபெருமாள் திருக...ஆம் குமரன் ஐயா, திருமயிலை ஆதி கேசவபபெருமாள் திருக்கோவிலின் அருகில் அமைந்துள்ளது வேதாந்த தேசிகர் தேவஸ்தானம். இத்திருக்கோவிலின் சுத்ர்சனர், வெள்ளி இராமர் எல்லாம் மிகவும் சிறப்பு.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1485957878144258220.post-57009150363988741672008-09-18T18:28:00.000-07:002008-09-18T18:28:00.000-07:00திருமயிலை வேதாந்த தேசிகர் தேவஸ்தானம் என்பது ஆதிகேச...திருமயிலை வேதாந்த தேசிகர் தேவஸ்தானம் என்பது ஆதிகேசவப் பெருமாள் திருக்கோவில் திருவீதியில் இருப்பது தானே கைலாஷி ஐயா. ஒரே ஒரு முறை சென்று தரிசிக்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. இன்று பெருமாளின் கருடசேவையைச் சேவிக்கும் பாக்கியம் கிடைத்தது. நன்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1485957878144258220.post-13168715029325490192008-09-16T06:38:00.000-07:002008-09-16T06:38:00.000-07:00வாருங்கள் ராகவ்//வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்திற்கு ...வாருங்கள் ராகவ்

//வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்திற்கு ஒருமுறையாவது செல்ல வேண்டும் என நினைக்கிறேன் முடியவில்லை. அடுத்த முறை சென்னை செல்கையில் மறக்காமல் செல்ல திருவேங்கடமுடையானை பிரார்த்திக்கிறேன்.//

அவசியம் சென்று தரிசியுங்கள் ராகவ்.

ஸ்ரீநிவாசர், அலர்மேல் மங்கைத்தாயார், ஹயக்ரீவர், நரசிம்மர் தரிசனம் மற்றும்
சுதர்சனரின் அழகும், வெள்ளி இராமரின் அழகும் காணக் கண் கோடி வேண்டும்.

அவசியம் வந்து தரிசியுங்கள்.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1485957878144258220.post-39382107481666295732008-09-16T06:09:00.000-07:002008-09-16T06:09:00.000-07:00அருமையான படங்கள் கைலாஷி ஐயா, எம்பெருமானின் தொப்பார...அருமையான படங்கள் கைலாஷி ஐயா, எம்பெருமானின் தொப்பாரமும், பின்னழகும், முன்னழகும் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம். வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்திற்கு ஒருமுறையாவது செல்ல வேண்டும் என நினைக்கிறேன் முடியவில்லை. அடுத்த முறை சென்னை செல்கையில் மறக்காமல் செல்ல திருவேங்கடமுடையானை பிரார்த்திக்கிறேன்.Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.com