Thursday, October 4, 2007

Ahobilam Yatra in Pictures - Day 2

Visit BlogAdda.com to discover Indian blogs
In this second day we worshipped Pavana Narasimhar after the trek of 8 Km and returned had lunch and some rest and worshipped Kroda Narasimhar and Malola Narasimhar and visited Prahaladan's school and worshipped there Cave Narasimhar.

இரண்டாம் நாள் அதிகாலை பாவன நரசிம்மரை தரிசிக்க 7 கி.மீ. நடைப்பயணம் ஆரம்பம் முதலில் சுமார் ஒரு கி, மீ தூரத்திற்கு படிகள் அமைத்துள்ளனர். பின்பு காட்டுப்பாதை, வழி நெடுக தேக்கு, மூங்கில் மரங்கள், வண்டுகளின் ரீங்காரம், பறவைகளின் கீச் கீச் குரல்கள், குறுக்கும் நெடுக்கும் ஆக ஓடும் காட்டாறுகள் முதல் நாள் மழை பெய்ததால் வழுக்கும் பாதை, காட்டாற்றில் தண்ணீர் நடு நடுவே குரங்குகள், ஓம் நமோ நாராயணா, ஓம் நமோ ந்ருஸிம்ஹா என்று ஜபித்துக் கொண்டே சென்று பாவன நரசிம்மரையும் செஞ்சு லக்ஷ்மித் தாயாரையும் சேவித்து விட்டு வந்து மதிய உணவு உண்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்தோம்.

பின் மாலையில் வராஹ நரசிம்மர் , மாலோல நரசிம்மரை சேவித்து விட்டு பிரகலாதன் பள்ளி சென்று அங்கே குகை நரசிம்மரையும் சேவித்து விட்டு திரும்பி வரும் வழியில் அகோர நரசிம்மரை மீண்டும் சேவித்து சத்திரம் திரும்பினோம்.
* * * * *

பிரஹலாதன் பள்ளி


WATERFALL AT PRAHALADAN'S SCHOOL


UPPER AHOBILAM AERIAL VIEW FROM PRAHALADAN'S SCHOOL


UPPER AHOBILAM AERIAL VIEW FROM PRAHALADAN'S SCHOOL
பிரகாலாதன் பள்ளியிலிருந்து மேல் அஹோபிலம்







MALOLA NARASIMHAR VIMANAM
மாலோல ந்ருஸிம்ஹர் விமானம்




MALOLA NARASIMHAR SHRINE
மாலோல ந்ருஸிம்ஹர் ஆலயம்












WATERFALL NEAR KRODA NARASIMHAR SHRINE





KRODA (VARAHA) NARASIMHAR SHRINE
க்ரோட(வராஹ) ந்ருஸிம்ஹர் ஆலயம்


SECOND DAY AFTERNOON
இரண்டாம் நாள் மாலை





AHOBILA NARASIMHAR BACK TOWER



AHOBILA NARASIMHAR VIMANAM
அஹோபில ந்ருஸிம்ஹர் விமானம்



FORT OF HIRANYAKASIPU ( Close up)
ஹிரண்யனின் கோட்டை


ON WAY BACK TO UPPER AHOBILAM
தரிசனம் முடித்து திரும்பும் போது



GARUDAN AT PAVANA NARASIMHAR SHRINE
கருடாழ்வார்



SENJU LAKSHMI THAYAR CAVE EXIT





SENJU LAKSHMI THAYAR CAVE ENTRANCE
செஞ்சு லக்ஷ்மி தாயார் சன்னதி ( குகை நுழை வாயில்)




PAVANA NARASIMHAR SENJU LAKSHMI
செஞ்சு லக்ஷ்மித் தாயாருடன் பாவன ந்ருஸிம்ஹர்




PAVANA NARASIMHAR SHRINE
பாவன ந்ருஸிம்ஹர் ஆலயம்


PAVANA NARASIMHAR VIMANAM
பாவன ந்ருஸிம்ஹர் விமானம்



TREKKING ROUTE TO PAVANA NARASIMHAR SHRINE
காட்டில் நடைப்பயணம்




MALOLA NARASIMHAR SHRINE
( VIEW FROM PAVANA NARASIMHAR ROUTE)
மாலோலன் சனன்தி தரிசனம் எதிர்ப்புறம் இருந்து



TREKKING TO PAVANA NARASIMHAR SHRINE
அடுத்து நடைப்பயணம்


STEPS LEADING TO PAVANA NARASIMHAR SHRINE
முதலில் படிகள்



TO PAVANA NARASIMHAR SHRINE

(Trekking Starts)
பாவன ந்ருஸிம்ஹர் ஆலயத்திற்கு செல்லும் பாதை ஆரம்பம்




UPPER AHOBOLAM TEMPLE TOWER(CLOSE UP)
மேல் அஹோபிலம் இராஜ கோபுரம்



SECOND DAY MORNING
இரண்டாம் நாள் காலை

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home