Saturday, October 6, 2007

Ahobilam Yatra in Pictures - Day 3

Visit BlogAdda.com to discover Indian blogs
If you don't want to be disturbed even by your cell phone and want to bath in natural water falls along with trekking and rock climbing and want to be at the holy feet of the Lord of compassion then proceed to Ahobilam a three day trip will be moசt comfortable.
மூன்றாம் நாள் காலை ஜ்வாலா நரசிம்மரை தரிசிக்க புறப்பட்டோம். இன்றைய வழி பாவ நாசினி ஆற்றை ஒட்டியே செல்கின்றது. பலமுறை ஆற்றை கடந்து செல்கின்றோம். சுமார் கி, மீ சென்ற பின் உக்ர ஸ்தம்பம் தரிசனம் கிடைத்தது. பிறகு சிறிது மலை ஏறியவுடன் ஒரு பெரிய அருவியைக் கடந்து ஜ்வாலா நரசிம்மர் சன்னதியை அடைந்து பெருமாளை சேவிக்கின்றோம். அருகே இரத்த குண்டம் பெருமாள் இரணியனை வதம் செய்த பின் கை கழுவிய குளம்.
அடுத்து உகர ஸ்தம்பம் அமைந்துள்ள மலை ஏறினோம். இந்த மலை செங்குத்தான மலை சரியான பாதை இல்லை கவனமுடன்தான் ஏற வேண்டும். மலை முழுவதும் சாம்பிராணி, ஜவ்வாது மரங்கள். இரண்டு மணி நேரம் ஆனது மேலே சென்று பெருமாளின் திருவடிகளை சேவித்து விட்டு வந்தோம். எதிரே இறக்கைகளை விரித்து கை கூப்பிய நிலையில் கருடன் உள்ளது போலவே உள்ள கருடாத்ரி மலையையும் தரிசனம் செய்த்தோம். பின் இறங்கி வந்து மதிய உணவை முடித்து அங்கிருந்து கிளம்பி இரவு சென்னை வந்து சேர்ந்தோம்.


AHOBILAM NAVA NARASIMHAR
அஹோபிலம் நவ ந்ருஸிம்ஹர்கள்



At last at Ugra sthamb after rock climbing.
உக்ர ஸ்தம்பத்தில்


Lush green red quartz sand mountain way to Ugra sthamb
உக்ர ஸ்தம்பம் செல்லும் வழி


WATER FALL


GARUDATRI MOUNTAIN( View from Ugra sthamb)
கருடனைப் போல தோற்றமளிக்கும் கருடாத்ரி மலை





JWALA NARASIMHAR SHRINE
ஜ்வாலா ந்ருஸிம்ஹர் சன்னதி




WATER FALL NEAR JWALA NARASIMHAR SHRINE



JWALA NARASIMHAR
ஜ்வாலா ந்ருஸிம்ஹர்




UGRA STHAMB ( Pillar form which Lord Narasimha emerged)
உகர ஸ்தம்பம்
(தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்ற பிரகலாதனின் வார்த்தையை மெய்பிக்க பெருமாள் வெளிப்பட்ட தூண்)



ON WAY TO JWALA NARASIMHAR SHRINE
ஜ்வாலா நரசிம்மர் சன்னதிக்கு

THIRD DAY MORNING
மூன்றாம் நாள் காலை

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home