Saturday, February 23, 2008

பார்த்தசாரதிப்பெருமாள் மாசி மக கருட சேவை

Visit BlogAdda.com to discover Indian blogs
"ப்ளீஸ்..ப்ளீஸ்... கண்டிப்பாக 21ம் தேதி பார்த்தசாரதியின் கருட சேவை படத்தைப் போடுங்கள்... நேரில் பார்த்து 4 வருடங்களாகின்றது.."
என்ற அன்பரின் வேண்டுகோளுக்காக திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப்பெருமாளின் மாசி மக தீர்த்தவாரி கருட சேவைப் படங்கள்
( கோப்புப் படங்கள்)
புகைப்படங்கள் நன்றி எனது நண்பர் திரு S.A நரசிம்மன் அவர்கள்.
பார்த்தசாரதிப் பெருமாள்


கருட வாகனத்தில் சேவை சாதிக்கும் பெருமாள்
மெரீனாக் கடற்கரையில் பெருமாள்



தீர்த்தவாரி




இரவு சேஷ வாகன சேவை

சேஷ வாகன சேவை ( Close up)


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home