வரும் 3-4-2009 அன்று இராம நவமி அதையொட்டி இன்னும் சில இராம பிரானை தரிசிக்கலாமா அன்பர்களே. இராமர் என்றது நினைவுக்கு வருவது வடுவூர் தான் இதோ சில வடுவூர் இராமர் அருட்கோலங்கள்.
இனி வரும் படங்கள் எல்லாம் சென்னை மேற்கு மாம்பலம் ஸ்ரீசத்ய நாராயணர் கோவில் கோதண்ட ராமரின் அருட்கோலங்கள். இத்திருக்கோவிலில் இராம நவமி உற்சவம் பத்து நாள் நிகழ்ச்சியாக சிறப்பாக நடைபெறுகின்றது. காலை தினமும் சிறப்பு திருமஞ்சனம் இப்போது பார்க்கும் இரண்டு படங்களும் காலை திருமஞ்சனத்திற்கு பின் எடுக்கப்பட்ட படங்கள்.
திருமஞ்சனம் கண்டருளிய சீதாராமர் சிறிய திருவடியுடன்
இராஜா ராமர், சதுர்புஜ இராமர், ஹர தனுர் பங்கம், சீதா கல்யாணம், முத்தங்கி சேவை, அனுமன் வாகனம், சுக்ரீவ சகாயர், நாச்சியார் திருக்கோலம், வைகுந்த நாதன், இராம நவமியன்று இராம பட்டாபிஷேகம்- வீதி புறப்பாடு, பின் விடையாற்றி கண்ணாடியறை சேவை என்று பல் வேறு கோலங்களில் மாலை நேரங்களில் சேவை சாதிக்கின்றார் ஸ்ரீராமர் அவற்றுள் சில கோலங்கள் இங்கே.
கோதண்ட ராமர் முத்தங்கி சேவை
என்ன அழகு என் இராமன், காணக் காண் கோடி வேண்டும், பிறவி எடுத்ததன் பலன் இவரை தரிசித்தால் கிடைத்து விட்டதே.
கற்பக விருக்ஷத்தின் அடியில் அமைந்த ஸ்வர்ண மண்டபத்தின் நடுவில் மமயமான ஆஸனத்தில் வீராஸனமிட்டு சீதாதேவியுடன் அழகாக வீற்றிருப்பவரும், முன்னிருந்து ஆஞ்சனேயர் கேட்கத் தத்துவத்தை முனிவர்களுக்கு விளக்கிக் கூறுபவரும், பரதன் முதலியவர்களால் சூழப்பெற்றவரும், சியாமளவர்ணரும் ஆன ஸ்ரீராமசந்திர மூர்த்தியை "ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம" என்று போற்றி நன்மை அடைவோமாக.
ஸ்ரீ சத்யநாராயணர் இராம பட்டாபிஷேக கோலம்
************
திருமலையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீராமர். பெருமாள் ஒய்யாரமாக தலையை சாய்த்துக் கொண்டிருக்கும் அழகை பாருங்கள்
***********
திருவல்லிக்கேணி ஸ்ரீராமர்
தேவரையுமசுரரையும் தி்சைகளையும் படைத்தவனே!
யாவரும்வந்தடிவணங்க அரங்கநகர் துயின்றவனே!
காவிரிநல்நதிபாயும் கணபுரத்தென்கருமணியே
ஏவரிவெஞ்சிலை வலவா! இராகவனே! தாலேலோ.
*************
திருவிண்ணகர் ஸ்ரீராமர்
********
மதுராந்தகம் ஏரி காத்த ராமர்
துவயம் விளைந்த இந்த ஷேத்திரத்தில் இலக்குவனின் பின் புறம் அம்புறாத்தூணி உள்ளதையும் அதே சமயம் கருணா முர்த்தி இராமபிரானின் பின் புறம் அம்புறாத்தூணி இல்லாததை கவனித்தீர்களா? அன்பர்களே.
(படங்களின் மேல் கிளிக்கினால் படத்தை பெரிதாக காணலாம்)
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
ஜன்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம என்ற இரண்டெழுத்தினால்
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் * * * * * * * * *
பௌர்ணமி தினம் என்றாலே அது ஒரு பண்டிகை நாள் தானே. அதுவும் கோடை காலத்தில் வரும் பௌர்ணமியை ஒட்டி பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றது. பங்குனி மாதம் வரும் பௌர்ணமி உத்திர நட்சத்திரத்துடன் இனைந்து வரும். இந்த பங்குனி உத்திரம் கல்யாண விரத நாள். ஆண்டாள்-ரங்கமன்னார், சீதா-இராமர்ஆகியோர்திருக்கல்யாணங்களும்பங்குனிஉத்திரத்தன்றுநடைபெற்றது. எனவே ,அன்றுஅனேகமாகஎல்லாபெருமாள்கோவில்களிலும்திருக்கல்யாணம்அல்லதுசேர்த்தி சேவை பங்குனி உத்திரத்தன்று நடைபெறுகின்றது.
பெருமாளும் பயந்தவர் போல் தனது நகைகள் மற்றும் தாயாரின் ந்கைகளையும் கழற்றிக் கொடுக்க அதை ஒரு மூட்டையாக கட்டுகிறார் நீலன். மணமகனின் காலில் இன்னும் மெட்டி இருப்பதைக் கண்டு அதை கழற்ற முடியாததால் பல்லால் கடித்து கழற்ற முயன்ற போது மண்மகன் நீ கலியன் என்றார். பின்னர் பரகாலன்நகைமூட்டையைதூக்கமுயலஅதைஅவரால்தூக்கமுடியவில்லை மிகவும்வெகுண்டுவாள்வீசிஏய்என்னமந்திரம்போட்டாய்? என்றுவெருட்டஎம்பெருமானும்மந்தகாசபுன்சிரிப்புடன்மந்திரம்தரத்தானேநான்வந்தேன்என்று