Saturday, October 6, 2007

Ahobilam Yatra in Pictures - Day 3

Visit BlogAdda.com to discover Indian blogs
If you don't want to be disturbed even by your cell phone and want to bath in natural water falls along with trekking and rock climbing and want to be at the holy feet of the Lord of compassion then proceed to Ahobilam a three day trip will be moசt comfortable.
மூன்றாம் நாள் காலை ஜ்வாலா நரசிம்மரை தரிசிக்க புறப்பட்டோம். இன்றைய வழி பாவ நாசினி ஆற்றை ஒட்டியே செல்கின்றது. பலமுறை ஆற்றை கடந்து செல்கின்றோம். சுமார் கி, மீ சென்ற பின் உக்ர ஸ்தம்பம் தரிசனம் கிடைத்தது. பிறகு சிறிது மலை ஏறியவுடன் ஒரு பெரிய அருவியைக் கடந்து ஜ்வாலா நரசிம்மர் சன்னதியை அடைந்து பெருமாளை சேவிக்கின்றோம். அருகே இரத்த குண்டம் பெருமாள் இரணியனை வதம் செய்த பின் கை கழுவிய குளம்.
அடுத்து உகர ஸ்தம்பம் அமைந்துள்ள மலை ஏறினோம். இந்த மலை செங்குத்தான மலை சரியான பாதை இல்லை கவனமுடன்தான் ஏற வேண்டும். மலை முழுவதும் சாம்பிராணி, ஜவ்வாது மரங்கள். இரண்டு மணி நேரம் ஆனது மேலே சென்று பெருமாளின் திருவடிகளை சேவித்து விட்டு வந்தோம். எதிரே இறக்கைகளை விரித்து கை கூப்பிய நிலையில் கருடன் உள்ளது போலவே உள்ள கருடாத்ரி மலையையும் தரிசனம் செய்த்தோம். பின் இறங்கி வந்து மதிய உணவை முடித்து அங்கிருந்து கிளம்பி இரவு சென்னை வந்து சேர்ந்தோம்.


AHOBILAM NAVA NARASIMHAR
அஹோபிலம் நவ ந்ருஸிம்ஹர்கள்



At last at Ugra sthamb after rock climbing.
உக்ர ஸ்தம்பத்தில்


Lush green red quartz sand mountain way to Ugra sthamb
உக்ர ஸ்தம்பம் செல்லும் வழி


WATER FALL


GARUDATRI MOUNTAIN( View from Ugra sthamb)
கருடனைப் போல தோற்றமளிக்கும் கருடாத்ரி மலை





JWALA NARASIMHAR SHRINE
ஜ்வாலா ந்ருஸிம்ஹர் சன்னதி




WATER FALL NEAR JWALA NARASIMHAR SHRINE



JWALA NARASIMHAR
ஜ்வாலா ந்ருஸிம்ஹர்




UGRA STHAMB ( Pillar form which Lord Narasimha emerged)
உகர ஸ்தம்பம்
(தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்ற பிரகலாதனின் வார்த்தையை மெய்பிக்க பெருமாள் வெளிப்பட்ட தூண்)



ON WAY TO JWALA NARASIMHAR SHRINE
ஜ்வாலா நரசிம்மர் சன்னதிக்கு

THIRD DAY MORNING
மூன்றாம் நாள் காலை

Thursday, October 4, 2007

Ahobilam Yatra in Pictures - Day 2

Visit BlogAdda.com to discover Indian blogs
In this second day we worshipped Pavana Narasimhar after the trek of 8 Km and returned had lunch and some rest and worshipped Kroda Narasimhar and Malola Narasimhar and visited Prahaladan's school and worshipped there Cave Narasimhar.

இரண்டாம் நாள் அதிகாலை பாவன நரசிம்மரை தரிசிக்க 7 கி.மீ. நடைப்பயணம் ஆரம்பம் முதலில் சுமார் ஒரு கி, மீ தூரத்திற்கு படிகள் அமைத்துள்ளனர். பின்பு காட்டுப்பாதை, வழி நெடுக தேக்கு, மூங்கில் மரங்கள், வண்டுகளின் ரீங்காரம், பறவைகளின் கீச் கீச் குரல்கள், குறுக்கும் நெடுக்கும் ஆக ஓடும் காட்டாறுகள் முதல் நாள் மழை பெய்ததால் வழுக்கும் பாதை, காட்டாற்றில் தண்ணீர் நடு நடுவே குரங்குகள், ஓம் நமோ நாராயணா, ஓம் நமோ ந்ருஸிம்ஹா என்று ஜபித்துக் கொண்டே சென்று பாவன நரசிம்மரையும் செஞ்சு லக்ஷ்மித் தாயாரையும் சேவித்து விட்டு வந்து மதிய உணவு உண்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்தோம்.

பின் மாலையில் வராஹ நரசிம்மர் , மாலோல நரசிம்மரை சேவித்து விட்டு பிரகலாதன் பள்ளி சென்று அங்கே குகை நரசிம்மரையும் சேவித்து விட்டு திரும்பி வரும் வழியில் அகோர நரசிம்மரை மீண்டும் சேவித்து சத்திரம் திரும்பினோம்.
* * * * *

பிரஹலாதன் பள்ளி


WATERFALL AT PRAHALADAN'S SCHOOL


UPPER AHOBILAM AERIAL VIEW FROM PRAHALADAN'S SCHOOL


UPPER AHOBILAM AERIAL VIEW FROM PRAHALADAN'S SCHOOL
பிரகாலாதன் பள்ளியிலிருந்து மேல் அஹோபிலம்







MALOLA NARASIMHAR VIMANAM
மாலோல ந்ருஸிம்ஹர் விமானம்




MALOLA NARASIMHAR SHRINE
மாலோல ந்ருஸிம்ஹர் ஆலயம்












WATERFALL NEAR KRODA NARASIMHAR SHRINE





KRODA (VARAHA) NARASIMHAR SHRINE
க்ரோட(வராஹ) ந்ருஸிம்ஹர் ஆலயம்


SECOND DAY AFTERNOON
இரண்டாம் நாள் மாலை





AHOBILA NARASIMHAR BACK TOWER



AHOBILA NARASIMHAR VIMANAM
அஹோபில ந்ருஸிம்ஹர் விமானம்



FORT OF HIRANYAKASIPU ( Close up)
ஹிரண்யனின் கோட்டை


ON WAY BACK TO UPPER AHOBILAM
தரிசனம் முடித்து திரும்பும் போது



GARUDAN AT PAVANA NARASIMHAR SHRINE
கருடாழ்வார்



SENJU LAKSHMI THAYAR CAVE EXIT





SENJU LAKSHMI THAYAR CAVE ENTRANCE
செஞ்சு லக்ஷ்மி தாயார் சன்னதி ( குகை நுழை வாயில்)




PAVANA NARASIMHAR SENJU LAKSHMI
செஞ்சு லக்ஷ்மித் தாயாருடன் பாவன ந்ருஸிம்ஹர்




PAVANA NARASIMHAR SHRINE
பாவன ந்ருஸிம்ஹர் ஆலயம்


PAVANA NARASIMHAR VIMANAM
பாவன ந்ருஸிம்ஹர் விமானம்



TREKKING ROUTE TO PAVANA NARASIMHAR SHRINE
காட்டில் நடைப்பயணம்




MALOLA NARASIMHAR SHRINE
( VIEW FROM PAVANA NARASIMHAR ROUTE)
மாலோலன் சனன்தி தரிசனம் எதிர்ப்புறம் இருந்து



TREKKING TO PAVANA NARASIMHAR SHRINE
அடுத்து நடைப்பயணம்


STEPS LEADING TO PAVANA NARASIMHAR SHRINE
முதலில் படிகள்



TO PAVANA NARASIMHAR SHRINE

(Trekking Starts)
பாவன ந்ருஸிம்ஹர் ஆலயத்திற்கு செல்லும் பாதை ஆரம்பம்




UPPER AHOBOLAM TEMPLE TOWER(CLOSE UP)
மேல் அஹோபிலம் இராஜ கோபுரம்



SECOND DAY MORNING
இரண்டாம் நாள் காலை

Ahobilam Yatra in Pictures - Day 1

Visit BlogAdda.com to discover Indian blogs
On the first day Lord Narasimha gave darshan as Prahalada Varadar( Santha Narasimhar, Lakshmi Narasimhar ) at lower ahobilam, Bhargava Narasimhar, Yogananda Narasimhar, Chatravada Narasimhar and Karanja Narasimhar and Agora Narasimhar at Upper Ahobilam. We stayed at a guest house at Upper Ahibilam near by was the waterfall.

முதல் நாள் மதியம் கீழ் அஹோபிலம் பிரகலாத வரதரை முதலில் சேவித்தோம். அடுத்து ஆட்டோவில் சறுக்கிக் கொண்டே பார்க்கவ நரசிம்மரை சேவித்தோம். பின்பு யோகானந்த நரசிம்மர், சத்ர வட நரசிம்மர், காரஞ்ச நரசிம்மர் தரிசனம். மாலையில் மேல் அஹோபிலம் அடைந்து நீர் வீழ்ச்சி அருகில் உள்ள சத்திரத்தில் தங்கினோம். அன்று மேல் அஹோபிலம் அகோர நரசிம்மரையும் செஞ்சு லக்ஷ்மி தாயாரையும் சேவித்தோம்.



UPPER AHOBILAM
AGORA NARASIMHAR( AHOBILA NARASIMHAR) SHRINE
மேல் அஹோபிலம் (அகோர ந்ருஸிம்ஹர்)

QUARTZ MOUNTAIN RESEMBLING FORT OF HIRANYAKASIPU
ஹிரண்ய கசிபுவின் கோட்டை


WATER FALLS



KARANJA NARASIMHAR VIMANAM
காரஞ்ச ந்ருஸிம்ஹர் விமானம்
KARANJA NARASIMHAR SHRINE
காரஞ்ச ந்ருஸிம்ஹர் ஆலயம்



BHARGAVA NARASIMHAR PUSHKARINI
பார்க்கவ நரசிம்மர் புஷ்கரணி






BHARGAVA NARASIMHAR SHRINE
பார்க்கவ நரசிம்மர் ஆலயம்
TO BHARGAVA NARASIMHAR SHRINE
பார்க்கவ நரசிம்மர் சன்னதிக்கு பயணம்



FINE SPECIMEN OF ARCHITECTURE
RANGA MANDAPAM
கலையம்சம் நிறைந்த மண்டபம்.

INTRICATELY CARVED PILLAR
OF MANDAPAM
மண்டபத்தின் அழகிய தூண்




LOWER AHOBILAM
THAYAR, PERUMAL VIMANAMS
& TEMPLE TOWER
பிரகலாத வரதர் லக்ஷ்மி தாயார் விமானம்


LOWER AHOBILAM
PRAHALADA VARADAR
TEMPLE TOWER
கீழ் அகோபிலம் பிரகலாத வரதர் ஆலய இராஜ கோபுரம்


We started our Nava Narasimhar Darisanam with Prahalada varadar at Lower Ahobilam.

முதல் நாள் மதியம் கீழ் அகோபிலத்தில் பிரகலாத வரதரை வணங்கி நவநரசிம்மர் தரிசனத்தை தொடங்கினோம்.

Labels: , ,